• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டி.ஏ.ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

Dhackshala by Dhackshala
2022/11/25
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது.

ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் நெதகமுவே விஜய மைத்திரி தேரர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

இதன்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அத்தோடு, மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, ‘ஒரே திசை – ஒரே பாதை நிலைபேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் நினைவேந்தல் உரை உள்ளடங்கிய புத்தகமும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க  முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், வட்டினாபஹ சோமானந்த மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, இராஜாங்க அமைச்சர்களான டி.பி. ஹேரத், இந்திக அனுருத்த, ஷஷேந்திர ராஜபக்ஷ, ஜானக வக்கும்புர, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே, எஸ்.எம். சந்திரசேன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பல அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

blank blank blank blank

Related

Tags: டி.ஏ.ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அலி சப்ரி பேச்சு!

Next Post

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

Related Posts

இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
இலங்கை

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை!
இலங்கை

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

2026-01-26
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பாதிரியார் மீது தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு விளக்கமறியல்!

2026-01-26
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!
இலங்கை

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

2026-01-26
Next Post
அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் - பொது நிர்வாக அமைச்சு

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்

மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

0
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

0
கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

0
முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

0
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

2026-01-26
கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

2026-01-26
முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

2026-01-26

Recent News

இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

2026-01-26
கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.