• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்!

Anoj by Anoj
2023/01/13
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும்.

வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து பயணிக்கும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் பங்களாதேஷ் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1ஆம் திகதி அடைகிறது.

‘கங்கா விலாஸ்’ எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் பங்களாதேஷில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் பயணிக்கின்றது.

Related

Tags: உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம்கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாசொகுசு கப்பல்பிரதமர் மோடிவாரணாசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியாழேந்திரனின் சகோதரர் ஈ.பி.டிபி. கட்சியில் இணைந்தார்!

Next Post

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்பு உறுதியானது!

Related Posts

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!
இந்தியா

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

2026-08-23
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!
ஆசிரியர் தெரிவு

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
Next Post
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்பு உறுதியானது!

தென்னிலங்கை கட்சி உறுப்பினர்களை கூட்டணிக்குள் உள்வாங்க எதிர்ப்பு!

தென்னிலங்கை கட்சி உறுப்பினர்களை கூட்டணிக்குள் உள்வாங்க எதிர்ப்பு!

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்!

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

0
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

0
ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

0
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

2026-08-25
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

2026-08-25
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

2026-08-25
ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

2026-08-25
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.