• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2023/01/28
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ப்ளூம்ஃபோன்டைன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெண்டர் டுஸன் 111 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சேம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும் ஜெப்ரா ஆர்செர், மொயின் அலி, அடில் ராஷித் மற்றும் ஹொலி ஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 299 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 44.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 113 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ஹென்ரிச் நோட்ஜே 4 விக்கெட்டுகளையும் மகாலா 3 விக்கெட்டுகளையும் கார்கிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் சம்ஸி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் சிசன்டா மகாலா தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இங்கிலாந்து அணிசிசன்டா மகாலாதென்னாபிரிக்கா அணிமுதலாவது ஒருநாள் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

Next Post

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

அமெரிக்க – இலங்கை நட்புறவு : அமெரிக்க பிரதிநிதி இலங்கை விஜயம்!

அமெரிக்க - இலங்கை நட்புறவு : அமெரிக்க பிரதிநிதி இலங்கை விஜயம்!

உறவுகளைத் தேடி போராடி வரும் ஜெனிதாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கிறோம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

0
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

0
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.