• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மயில்சாமி உயிரிழப்பு !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/02/19
in சினிமா
68 0
A A
0
32
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

உடல்நலக் குறைவு காரணமாக 57 வயதான நடிகர் மயில்சாமி இன்று காலை காலமானார். அவரது மறைவு திரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

விவேக், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடிகர் மயில்சாமி நடித்திருக்கிறார்.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இவர் தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

ரஜினி, விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி எனப் பல நடிகர்களுடைய படங்களில் காமெடியனாக கலக்கியிருக்கிறார். நடிகர் என்பதை தாண்டி சமூகம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்துயிருந்தார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் கருத்துகள் பலவற்றை பேசியிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவும் செய்தார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜி-20இல் பெண்கள் உரிமைகளுக்கு முன்னிலை

Next Post

பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

Related Posts

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

2026-03-15
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
Next Post
பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா - கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

தேர்தல் ஆணைகுக்ழு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பு !!

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

மக்களின் உரிமையில் தலையிட வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

0
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.