• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்மாந்துறையில் யானைகளின் தாக்குதல்-ஒருவர் உயிரிழப்பு  இருவர் காயம்!

shagan by shagan
2023/02/24
in இலங்கை
68 0
A A
0
60
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை  பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில்  இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது யானை தாக்கியதில் ஒரு நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததோடு மேலும்  இருவர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான   55 வயது மதிக்கத்தக்க  மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே  சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ள    29 வயதையுடையவர்  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2  கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில்  சம்மாந்துறை பிரதேசத்தில்  யானை தாக்குதலுக்கு இலக்காகி  பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது  வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அவுஸ்ரேலியா!

Next Post

அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

Related Posts

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!
இலங்கை

2026-04-03
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-03
மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் –

2026-04-02
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்
ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

2026-04-02
Next Post
அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரும் ஐ.நா. தீர்மானம்: இலங்கை புறக்கணிப்பு!

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

0
கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

0
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

0
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

0
ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

2026-04-03
ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

2026-04-03
கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

2026-04-03
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-03
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2026-04-03

Recent News

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

2026-04-03
ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

2026-04-03
கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

2026-04-03
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.