• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறும்: உக்ரைன்

தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறும்: உக்ரைன்

Anoj by Anoj
2023/03/02
in உலகம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறக்கூடுமென உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களின் நகரமான பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கு, ரஷ்யா பல மாதங்களாக முன்னெடுத்துவரும் உக்கிர தாக்குதல்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில்,
‘பாக்முட் பகுதியில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இராணுவம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இதுவரை பாக்முட் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தேவைப்படும்போது அந்த நகரிலிருந்து இராணுவம் வெளியேறும். எந்தப் பலனும் இல்லாமல் எங்களது படையினர் அனைவரையும் இழக்க நாங்கள் தயாராக இல்லை’ என கூறினார்.

கடந்த இலையுதிர்காலத்தில் ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நான்கு மாகாணங்களில் ஒன்றான டொனெட்ஸ்க் மாகாணத்தில் பக்முட் அமைந்துள்ளது. ரஷ்யா டொனெட்ஸ்க் மாகாணத்தின் பாதியைக் கட்டுப்படுத்துகிறது. அந்த மாகாணத்தின் மீதமுள்ள பாதியைக் கைப்பற்ற, ரஷ்யப் படைகள் பாக்முட் வழியாகச் செல்ல வேண்டும்.

Related

Tags: ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கிஇராணுவம்உக்ரைனின் ஜனாதிபதிடொனெட்ஸ்க்பாக்முட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரி ஏய்ப்பு செய்பவர்களை உடனடியாக அடையாளம் காணுமாறு உத்தரவு!

Next Post

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்!

Related Posts

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!
அமொிக்கா

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

2026-09-10
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!
உலகம்

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

2026-09-10
ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

2026-09-10
பேரழிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

பேரழிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-09-09
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!
உலகம்

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

2026-09-09
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமொிக்கா

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-09-09
Next Post
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய தனது கடமைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை!

நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தேர்வு!

நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தேர்வு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

0
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

0
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

0
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

0
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.