• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

shagan by shagan
2023/03/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

மகளிர் தினமான நேற்று தமக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் வெளிக்கொணரப்படும் இந்த பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் 7 ஆவது வருடத்தில் இந்த போராட்டம் முன்கொண்டு  செல்லப்படுவார்கள்  இந்த அடையாள கவனிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமது உரிமைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை  எழுப்பியும் பதாதைகளை தாங்கியவாறு நகர மத்தியில்  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் இதில் சுமார் 150 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம்: நேட்டோ சந்தேகம்!

Next Post

பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது!

Related Posts

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்
யாழ்ப்பாணம்

2026-01-28
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!
accident

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

2026-01-28
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!
இலங்கை

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!
BREAKING

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2026-01-28
வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்
யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்

2026-01-28
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!
இலங்கை

ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!

2026-01-28
Next Post
பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது!

பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது!

நாடாளுமன்றத்தில் “சர்வதேச வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் - கஞ்சன விஜேசேகர!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

0
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

0
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

0
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

0
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

0
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

2026-01-28
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

2026-01-28
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2026-01-28

Recent News

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

2026-01-28
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.