• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
62
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து-பிரித்தானியா உறவுகளை மேம்படுத்த பிரித்தானிய தூதுவரின் முயற்சிக்கு பிரதமர் பாராட்டு

Next Post

பாலியல் உறவுக்கான வயதில் அதிரடி மாற்றம்

Related Posts

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!
இலங்கை

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!
அமொிக்கா

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

2026-11-04
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
இலங்கை

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

2026-11-04
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!
இலங்கை

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-11-04
Next Post
பாலியல் உறவுக்கான வயதில் அதிரடி மாற்றம்

பாலியல் உறவுக்கான வயதில் அதிரடி மாற்றம்

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் இலங்கைக்கு எளிதான வெற்றி!!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் இலங்கைக்கு எளிதான வெற்றி!!

மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

0
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

0
கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

0
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

0
அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: