• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
Update: ஓஷன்கேட்டின் டைடன்‘ மாயம்: வெளியான திடுக்கிடும் தகவலால் பரபரப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/21
in உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டைட்டானிக் கப்பலின்  சிதைவுகளைப்  பார்வையிட  சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ‘ஓஷன்கேட்‘  நிறுவனத்திற்குச் சொந்தமான Titan என்ற நீர்மூழ்கிக்  கப்பல் கடந்த 18 ஆம் திகதி மாயமான நிலையில், 40 மணி நேரத்துக்கு குறைவான ஒட்சிசன் மட்டுமே அதில் இருப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

குறித்த கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பலைத்  தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதோடு ,விமானங்கள், நீர்மூழ்கி கப்பல் போன்றவையும் இத்  தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓசன்கேட் நிறுவனம் கூறுகையில், ”நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஒட்சிசன்  இருப்பு மட்டுமே உள்ளது. எனவே கப்பலில் இருந்தவர்களை உயிருடன் மீட்க சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் தீவிர தேடுதல் வேட்டை  இடம்பெற்று வருகின்றது. மேலும் இதற்கு அரசு மற்றும் ஆழ்கடல் நிறுவனங்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த  டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Titanic
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Next Post

அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு : பிரதமர்!

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
Next Post
ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன

அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு : பிரதமர்!

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

இசை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பில் விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.