• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிறுவன் மரணம்; பிரான்ஸில் வெடித்த போராட்டம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/30
in உலகம்
69 1
A A
0
31
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸின்  நாந்த்ரே பகுதியில் நேற்று முன்தினம் வேகமாகப் பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயதான கறுப்பினச் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் பிரான்ஸின் பலபகுதிகளிலும்   பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டங்களின் போது போராட்டக்காரர்களால் பொலிஸ் நிலையங்கள், பாடசாலைகள் போன்ற அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மேலும் கார்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவையும்  தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதுமாத்திரமன்றி இவ்வன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட  மோதலில் 24  பொலிஸார் காயமடைந்தனர்.

இதனால் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் பொலிஸார் கலைத்தனர்.

மேலும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட  150 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து  பரீஸ், நாந்த்ரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால்   அங்கு தொடர்ந்தும் பதற்ற  நிலை  நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related

Tags: BoyFrance
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முச்சக்கரவண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்!

Next Post

லங்கா சதொச நிறுவனம் அரிசியின் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்!

Related Posts

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

லங்கா சதொச நிறுவனம் அரிசியின் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்!

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்!

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.