• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home நிகழ்வுகள்
யாழில் உணவுத் திருவிழா

யாழில் உணவுத் திருவிழா

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/24
in நிகழ்வுகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் பயிலும்  இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழாவொன்று இன்று காலை 9.30 மணியளவில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்தார்.

blank

blank

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறைத்தலைவரும் பேராசிரியருமான சுபேசன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

blank

தமிழ் சிங்கள இஸ்லாமிய கலாசார உணவு வகைகள் மற்றும் மேலைத்தேய உணவு வகைகள், குடிபானங்கள் என பல்வேறுபட்ட உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இரண்டாம் ஆண்டு முதலாம் அரையாண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் முயற்சியாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

blank blank blank  blank blank

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தளபதி அரசியலுக்கு வந்து விட்டார் : இரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்

Next Post

TWITTER இன் புதிய LOGO

Related Posts

கொழும்பில் இந்திய கலாச்சார உறவுகள் சபையின் 77 ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்!
இலங்கை

கொழும்பில் இந்திய கலாச்சார உறவுகள் சபையின் 77 ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்!

2026-05-05
2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!
நிகழ்வுகள்

2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!

2026-02-10
நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி!
இலங்கை

நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி!

2025-12-16
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!
Uncategorized

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கொழும்பில் வெளியிடப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம்!
இலங்கை

கொழும்பில் வெளியிடப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம்!

2025-12-10
ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)
ஆசிரியர் தெரிவு

ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)

2025-04-01
Next Post
TWITTER இன் புதிய LOGO

TWITTER இன் புதிய LOGO

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

விமான விபத்தில் 9  பேர் உயிரிழப்பு

விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.