• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/24
in மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த மார்ச்மாதம்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாசலை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்களுக்கு  எதிராக  அண்மையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இவ் வழக்கில் நீதிமன்றில் ஆஜராகிய 4 பேரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதித்து எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்

கடந்த மாச் 30 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அங்கு மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் காணிகள் தனியார் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவ் ஆர்பாட்டத்தில் நா.உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மாவட்ட செயலகத்திற்கு எவரும்  உள்நுழையவோ  வெளிச் செல்லவோ கூடாது எனவும் தெரிவித்து வாசலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  சட்டவிரோத ஒன்றுகூடல் மற்றும் மாவட்ட செயலக வாசலை வழிமறித்து அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்குதல் செய்து அவர்களுக்கான நீதிமன்ற கட்டளையை வழங்கினர்.

இதனையடுத்து குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் இன்று திங்கட்கிழமை (24)  விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது  இந்த வழக்கில் ஆஜராகிய 4 பண்ணையாளர்களையும்; சொந்த பிணையில் செல்லுமாறும் பொலிஸாருக்கு வாக்குமூலத்தை வழங்குமாறும் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள் எந்தவிதமான ஆர்ப்பாடத்திலும் ஈடுபடாமல் அடிமையாக இருக்க வேண்டும்  அரசும் பொலிசாரும் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த வழக்கின் மூலம் பலப்படுகின்றது என்றனர்.

Related

Tags: Batticoloa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Next Post

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி : ஆறு பேர் கைது

Related Posts

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்
கிழக்கு மாகாணம்

2026-01-25
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்
கிழக்கு மாகாணம்

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்

2026-01-24
மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  யுவதி தற்கொலை

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்
கிழக்கு மாகாணம்

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்

2026-01-22
குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்!
இலங்கை

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்!

2026-01-22
Next Post
ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி : ஆறு பேர் கைது

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி : ஆறு பேர் கைது

ஜூன் மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 39.31 சதவீதம் அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தம் - உதய கம்மன்பில

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.