• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நடுகடலில் பற்றி எரிந்த கப்பல்; ஒருவர் உயிரிழப்பு: சுமார் 3000 கார்கள் தீக்கிரை

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/27
in உலகம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் 3000 கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பலொன்று நேற்றைய தினம் (26) நடுக்கடலில் வைத்து  தீ பிடித்து எரிந்துள்ளது.

ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கிப்  பயணித்த சரக்குக்  கப்பலே இவ்வாறு  தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவ்  விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கப்பலில் இருந்த23 ஊழியர்களும் ஹெலிகொப்டரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அக்கப்பலில் இருந்த அனைத்து கார்களும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அது அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related

Tags: NetherlandShip
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பூட்டானின் ஆன்மீக புவியியலுடன் இணைந்த புத்த இலக்கியம்

Next Post

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

Related Posts

நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

2026-08-28
நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி
அமொிக்கா

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

2026-08-28
நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!
உலகம்

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி
இங்கிலாந்து

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி

2026-08-28
பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!

நேபாள சோகம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள சோகம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்!

2026-08-28
Next Post
சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

தலைநகரம் எதிர்கொண்டுள்ள ஆபத்து!

தலைநகரம் எதிர்கொண்டுள்ள ஆபத்து!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.