• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரத்வத்த தோட்ட சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/22
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ரத்வத்த தோட்ட சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக உள்ளோம்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் ஒரு உறுப்பினர் உள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், இதனை வைத்து அரசியல் செய்ய முற்படக்கூடாது.

சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஜீவன் தொண்டமான் அங்கு சென்று நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால், எதிர்க்கட்சியினர் இதனை அரசியலாக்க முற்படுகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan Newsranathunga
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!

Next Post

உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

Related Posts

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
BREAKING

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

2026-02-28
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!
இலங்கை

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:
கிழக்கு மாகாணம்

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026-02-28
க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!
இலங்கை

க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

2026-02-28
Next Post
உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

நான் ரஜனிகாந் அல்ல : மனோ கணேசன்!

நான் ரஜனிகாந் அல்ல : மனோ கணேசன்!

காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு; புகைப்படங்கள் உள்ளே

யாழில் உணவருந்திவிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

0
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

0
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

0
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

0
க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

0
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

2026-02-28
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

2026-02-28
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

2026-02-28
நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

2026-02-28
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026-02-28

Recent News

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

2026-02-28
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

2026-02-28
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

2026-02-28
நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.