• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
25,000 இராணுவத்தினர் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர் – சரத் பொன்சேகா

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் : சரத் பொன்சேகா!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/09/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் குடும்ப பாதுகாவலன் என்றும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை அறிவோம். ஆகவே சனல் 4 குறிப்பிட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.

ஆகவே சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சனல் 4 காணொளியில் சுரேஷ் சலே தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்து கொண்டு, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.

புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் தூய்மைப்படுத்துபவர்.

ஆகவே சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan NewsAthavan TVSarath Weerasekara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்பு!

Next Post

பொலிஸ் வாகனத்துக்குள் இளம் பெண்ணுடன் உல்லாசம்: அதிகாரி இடை நிறுத்தம்

Related Posts

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
இலங்கை

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
உலகம்

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை என பிரதமர் தெரிவிப்பு!

2026-08-02
பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்
அம்பாறை

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்

2026-08-02
விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!
உலகம்

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

2026-08-02
Next Post
பொலிஸ் வாகனத்துக்குள் இளம் பெண்ணுடன் உல்லாசம்: அதிகாரி இடை நிறுத்தம்

பொலிஸ் வாகனத்துக்குள் இளம் பெண்ணுடன் உல்லாசம்: அதிகாரி இடை நிறுத்தம்

சீனா மற்றும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடுகள் குறித்து கனடா விசாரணை

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கோகோ காஃப் !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

0
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

0
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

0
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

0
பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்

0
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

2026-08-02
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை என பிரதமர் தெரிவிப்பு!

2026-08-02

Recent News

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.