• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை  பதவி நீக்குங்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/08
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
40
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

”தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவரும், நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும்” என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்  பேச்சாளர், ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அண்மைக்காலமாக சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவை நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தெரிவிக்கப்படுகிறது. அவை மிக மோசமான நிலைமைகளை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும்.

அத்துடன் தொல்லியல் திணைக்கள பணிப்பாளரின் செயற்பாடு நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்துகின்றமை மட்டுமல்ல, நீதித்துறையை மதிக்காத செயற்பாடாகவும் உள்ளது. இது  பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிடின், ஐனாதிபதி தேசிய நல்லிணக்கத்தை பேணி காக்க இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்க வேண்டும் ”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

Next Post

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடு!

Related Posts

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!
இலங்கை

2026-03-17
சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-17
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2026-03-16
Next Post
இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடு!

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடு!

டொனால்ட் ட்ரம்புடன் ‘கோல்ஃப்‘ விளையாடிய தோனி!

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பு யோசனை ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

0
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

0
சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

0
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.