• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கொழும்பு
மைத்திரிபால , பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலை

மைத்திரிபால , பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலை

YADHUSHA by YADHUSHA
2023/09/15
in கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றின் 7 நீதியரசர்கள் கொண்ட ஆயத்தினால், ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இருப்பினும், பிரதிவாதிகள் உரிய இழப்பீடுகளை வழங்காததால், பல மனுதாரர்கள் பின்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அதன்படி, குறித்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்! ஜனாதிபதி அறிவுரை

Next Post

முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!
இலங்கை

ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!

2026-09-13
போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த, வர்த்தகர் கைது
இலங்கை

போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த, வர்த்தகர் கைது

2026-09-13
Next Post
முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.