• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில்  2 டெங்கு மரணங்கள்!

யாழில். 25 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/20
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில்  எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை டெங்கு கட்டுப்பாட்டு வாரமாகப்  பிரடனப்படுத்தியுள்தாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கின்ற வடக்குக் கிழக்கு பருவப்பெயர்ச்சி மழையினால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் பரவலைக்  கட்டுப்படுத்துவதற்காக இம் மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாகப் பிரடனப்படுத்தியுள்ளோம்.

இந்த இரண்டு வாரங்களிலும் பொதுமக்கள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை துப்பரவு செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” எனத்  தெரிவித்தார்.

Related

Tags: Dengue
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!

Next Post

நல்லூரில் தவற விடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

Related Posts

புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து
இலங்கை

2026-04-09
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்

38-வது ஆண்டு நினைவேந்தல் ஊர்திப்பவனி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணம்!

எரிசக்தி கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

எரிசக்தி கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-04-09
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

2026-04-09
Next Post
நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா!

நல்லூரில் தவற விடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

இலங்கைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

0
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

0
புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

கோலிவுட் ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டுகிறதா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.