• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட உடல்

Kavipriya S by Kavipriya S
2023/10/10
in அமொிக்கா, உலகம், பல்சுவை
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவின் Reading  நகரில் திருட்டு வழக்கில் பிடிபட்ட நபர் ஒருவர் 1895-ஆம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த நபர் கைது செய்யப்பட்ட போது, பொலிஸாருக்கு தனது உண்மையான பெயரைக் கூறாமல் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது உடலை யாரும் வாங்கிச்செல்ல வரவில்லை.

இதையடுத்து, அவரது உடலை உரியவர்கள் பெற்றுக்கொள்ளும் வரை எம்பாமிங் நுட்பங்களை (embalming process) பயன்படுத்தி மம்மியாக மாற்றி வைத்திருந்தனர்.

அவருக்கு  Stoneman Willie என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் 128 ஆண்டுகளாக Reading நகரில் உள்ள Theo C. Auman எனும் இறுதிச்சடங்குகளை நடத்தும் நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், Stoneman Willie-இன் உடலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டதுடன், அவரது உண்மையான பெயரும் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Stoneman Willie அயர்லாந்து நாட்டவர் எனவும் நியூயார்க்கில் வசித்ததாகவும் அவரது பெயர்  James Murphy எனவும் அவர் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, Reading நகரில் உள்ள Forest Hills Memorial Parkகல்லறையில் அவரது உடல் சகல மரியாதைகளுடனும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#embalmingprocess#StonemanWilliePennsylvania
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிறைவேற்று அதிகாரத்தினால் தான்  நாட்டை முன்னேற்ற முடிந்தது!  

Next Post

மியன்மாரில் பாதுகாப்பு முகாம் மீது தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
Next Post
மியன்மாரில் பாதுகாப்பு முகாம் மீது தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

மியன்மாரில் பாதுகாப்பு முகாம் மீது தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

இலங்கை அணி  பாகிஸ்தானுக்கு 345 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது!

எல்லையில் அமைதி நிலவினால் தான் உறவு மேம்படும் – ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.