• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெஹிவளையில் பரபரப்பு : 6 வாள்கள் கண்டுபிடிப்பு!

யாழில் புடவைக் கடையில் திருடிய போலி பொலிஸார் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/19
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத்  தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தர்மடம் பகுதியில் உள்ள கடை ஒன்றிலேயே  நேற்று மாலை  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த கடையினுள் நுழைந்த அவர்கள் அங்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளதாகக் கூறி அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த 23,000 ரூபாயை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

Next Post

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

Related Posts

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!
இலங்கை

2026-06-19
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
Next Post
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல்  சபை

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பா?

மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரிப்பு! update

முதன் முறையாக யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஆதிவாசிகள்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

0
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.