• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் வைத்தியசாலைக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/10
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

பளை பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு யாழ் போதனா வைத்திய சாலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு திறந்திருந்துள்ளதோடு, வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட பல  பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்

.இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

Next Post

பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Related Posts

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்
இலங்கை

2026-03-07
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு
இலங்கை

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

2026-03-07
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

ஜப்பானிய கப்பலின் சுகயீனமுற்ற பணியாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!
அம்பாறை

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

2026-03-07
Next Post
பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

அல்-ஷிஃபா வைத்தியசாலையில் மீண்டும் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

0
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

0
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

0
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

0
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-07
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

2026-03-07
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-03-07
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

2026-03-07
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

2026-03-07

Recent News

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-07
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

2026-03-07
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-03-07
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

2026-03-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.