• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/14
in இலங்கை, தமிழகம், பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார்.

யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த வெள்ளி இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ள நிலையில் அங்குள்ள தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்நபர், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் அங்கு வாழ முடியாது என்பதால் படகொன்றில் தமிழகம் வந்துள்ளதாகவும், அதற்காக படகோட்டிக்கு 2 இலட்ச ரூபாய் பணம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், குறித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் வேறு சில குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவல் தமிழக பொலிஸாருக்கு , இலங்கை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தற்போது புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகக் கிண்ணத்தை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு : ரவி சாஸ்திரி!

Next Post

தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

Related Posts

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

2026-06-30
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!
இலங்கை

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

2026-06-30
Next Post
தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

உயிரைக் காக்கும் 1990 : அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

0
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

0
அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

0
அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-06-30
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

2026-06-30
அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

2026-06-30
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

2026-06-30

Recent News

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-06-30
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

2026-06-30
அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.