• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றமைக்கு அரசாங்கமா காரணம்- அநுர கேள்வி

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி : ஒப்பந்தங்கள் மூடிமறைப்பு – அனுரகுமார!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/12
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளவது குறித்து முழுமையான விளக்கத்தினை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி பூநகரி குளத்திலிருந்து 700 மெகாவொட் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மின்உற்பத்தியை மேற்கொண்டு நமக்கு மின்சாரம் வழங்குவதற்காக நாம் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாம் கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் பெறுமதி எவ்வளவு என்பதை அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக ஒரு அலகு மின்சாரத்தின் பெறுமதி 50 ரூபாவாகும்.

சூரிய மின் உற்பத்தி நாட்டில் அதிகாரித்தால் மின்சார கட்டணங்கள் குறைவடையும் என்ற பாரிய எதிர்பார்ப்பு ஒன்று நம் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.

ஆகவே இது தொடர்பில் தெளிவுப்படுத்துங்கள். அதேநேரம் இவற்றுக்கு வெளிப்படையான விலைமனுக்கோரல்கள் முன்வைக்கப்படுவதில்லை.

அனைத்தும் மறைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Anura Kumara DissanayakaAthavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி!

Next Post

இளஞ்சிவப்பு கண்களை கொண்ட அரிய வகை முதலை

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கை

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி விடுத்த கடும் எச்சரிக்கை!

2026-04-18
Next Post
இளஞ்சிவப்பு கண்களை கொண்ட அரிய வகை முதலை

இளஞ்சிவப்பு கண்களை கொண்ட அரிய வகை முதலை

வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் ஒரு பதவி

வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் ஒரு பதவி

ரத்து செய்யப்பட்டது இடைக்கால கிரிக்கெட் குழு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

0
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

0
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

0
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

0
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

2026-04-18

Recent News

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.