• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

சீசன் டிக்கெட் இரத்து; மாணவர்களுக்காகக் குரல் கொடுத்த சஜித்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

“வார இறுதி நாட்களில் பயன்படுத்துவதற்கு இரத்துச் செய்யப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை செல்லுபடியாக்குமாறும்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வழங்கப்பட்ட சீசன் டிக்கெட்டானது  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரத்து செய்யப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கை போக்குவரத்துச் சபையானது 66 ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்நிலையில், ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீசன் சீட்டுக்களின் செல்லுபடித் தன்மையை இரத்துச் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தீர்மானித்துள்ளார்.

மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில்  மேலதிக வகுப்புகள் இடம்பெற்று வரும் நிலையில்  இப்புதிய நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக உயர்தரப் பரீட்சை  நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வது தவறு. எனவேஉடனடியாக இரத்துச் செய்யப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை செல்லுபடியாக்குங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் உள்ளது-உலக வங்கி

Next Post

இன்று அனுமன் ஜெயந்தி

Related Posts

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!
இலங்கை

2026-06-29
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!
அமொிக்கா

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!
இந்தியா

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

2026-06-29
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

2026-06-29
Next Post
இன்று அனுமன் ஜெயந்தி

இன்று அனுமன் ஜெயந்தி

பப்புவா நியூ கினியாவில் பயங்கரம்; 15 பேர் உயிரிழப்பு

மாலைத்தீவு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் : 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

0
மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.