• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய பிரதமருடன்  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/11
in இங்கிலாந்து, இந்தியா, உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மூன்று  நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 8 ஆம் திகதி பிரித்தானியா சென்ற  ராஜ்நாத் சிங் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தியிருந்தார்.

அதன்பின்னர் அந்நாட்டின் இராணுவ அமைச்சர்  கிராண்ட் ஷாப்ஸ் மற்றும்  வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் ஆகியோரைச் சந்தித்த ராஜ்நாத் சிங்,  இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இந்நிலையிலேயே பிரிதமர் ரிஷி சுனக்கையும் ராஜ்நாத் சிங்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள்  குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் பிரித்தானியா செல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIARajnath SinghRishi Sunakuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் நீண்ட தூர ஆளில்லா விமானம் அறிமுகம்

Next Post

தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு!

Related Posts

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

22-ஆம் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வழக்கறிஞர் சங்கம் நாளை நாடாளுமன்றத்திற்கு!

2026-08-19
165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!
கிரிக்கெட்

165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

2026-08-19
தற்போதைய வெப்பமான சூழ்நிலையில் வெயிலில் இருப்பதை  தவிர்க்குமாறு அறிவித்தல்!

மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!
ஆசிரியர் தெரிவு

மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

2026-08-19
கிரிகரி ஏரியின் படகு விபத்து’ தொடர்பில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு!

நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பாதுகாப்புப் பட்டைகள் அணிவது  கட்டாயம்!
இலங்கை

நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பாதுகாப்புப் பட்டைகள் அணிவது கட்டாயம்!

2026-08-19
Next Post
தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு!

தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு!

அடுத்த தமன்னாவாகும் அதிதி சங்கர்

அடுத்த தமன்னாவாகும் அதிதி சங்கர்

அணுசக்தி விரிவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் பிரித்தானியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக மற்றொரு மனு!

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

22-ஆம் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வழக்கறிஞர் சங்கம் நாளை நாடாளுமன்றத்திற்கு!

0
165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

0
தற்போதைய வெப்பமான சூழ்நிலையில் வெயிலில் இருப்பதை  தவிர்க்குமாறு அறிவித்தல்!

தற்போதைய வெப்பமான சூழ்நிலையில் வெயிலில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவித்தல்!

0
மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக மற்றொரு மனு!

2026-08-19
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

22-ஆம் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வழக்கறிஞர் சங்கம் நாளை நாடாளுமன்றத்திற்கு!

2026-08-19
165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

2026-08-19
தற்போதைய வெப்பமான சூழ்நிலையில் வெயிலில் இருப்பதை  தவிர்க்குமாறு அறிவித்தல்!

தற்போதைய வெப்பமான சூழ்நிலையில் வெயிலில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவித்தல்!

2026-08-19
மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

2026-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.