• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கீரிசம்பா இறக்குமதியால் நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

”இந்தியாவில் இருந்து கீரி சம்பா இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால், தேசிய நெற்செய்கையாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்” என நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”14 மாதங்களுக்கு தேவையான அரிசி இந்த போகத்தில் கிடைக்கும் என விவசாய அமைச்சரும்,விவசாய திணைக்களமும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து கீரி சம்பா இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தேசிய நெற்செய்கையாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை கிலோவுக்கு 65 ரூபாயில் இருந்து 1 ரூபாய் வரை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால்,பெரும் போகத்தில் நெல் விலை குறைவடைந்து நியாயமான விலைக்கு நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.

வரி குறைப்பால் பாரிய அளவில் அரிசி  தொழிற்சாலை உரிமையாளர்களே பலனை அடைவர். இதன் மூலம் நுகர்வோரும் விவசாயிகளுமே மிகவும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை- சிம்பாப்வே இறுதி ஒருநாள் போட்டி மழையின் குறுக்கீட்டால் இடைநிறுத்தம்!

Next Post

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Related Posts

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!
இலங்கை

2026-03-12
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
இலங்கை

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

2026-03-12
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-12
கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

2026-03-11
யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

சஜித் கோரிக்கை: அநீதியான எரிபொருள் விலை – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இலங்கை

சஜித் கோரிக்கை: அநீதியான எரிபொருள் விலை – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2026-03-11
Next Post
பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

ஆப்கானில் நிலநடுக்கம் : டெல்லி வரை அதிர்வு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

யாழ் - தீவுப்பகுதிகளை இணைக்கும் வீதிகள் புனரமைப்பு : அமைச்சர் பந்துல உறுதி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

0
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

0
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

0
கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

0
கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

2026-03-12
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

2026-03-12
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-12
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

2026-03-11
கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

2026-03-11

Recent News

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

2026-03-12
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

2026-03-12
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-12
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.