• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும்  விடுதலை

இலங்கை கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது!

Rahul by Rahul
2024/02/04
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ் – நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட வடக்குக் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களின் இரு மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதையடுத்து, கைப்பற்றப்பட்ட இரு மீன்பிடிப் படகுகளுடன், கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலதிக  நடவடிக்கைகளுக்காக அவர்களை மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: arrestfishman lkaINDIAnewsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்!

Next Post

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை!

Related Posts

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!
இலங்கை

2026-04-24
அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

2026-04-24
Next Post
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

தலையில் பந்து தாக்கிய சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

0
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

0
அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

0
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.