• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
தலையில் பந்து தாக்கிய சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/05
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தனது டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட சாமிக குணசேகர தலையில் பந்து தாக்கியதை அடுத்து உபாதை காரணமாக வெளியேறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகிய போது நவீத் சத்ரானின் பௌன்சர் பந்து சாமிக குணசேகர வின் ஹெல்மட்டை பதம்பார்த்தது.

கசுன் ராஜித உடனடியாக மாற்று வீரராக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அவர் பந்துவீசவும் அனுமதிக்கப்பட்டார்.

24 வயதான சாமிக குணசேகர மைதானத்தை விட்டு வெளியேறிய பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நவீத் சத்ரானின் பவுன்சருக்கு டக் செய்ய முயன்றபோது, குணசேகர மீது பந்து ஹெல்மெட்டின் மேல் பகுதியில் மோதி விக்கெட் கீப்பரைக் கடந்து நான்கு ஓட்டங்களுக்கு சென்றது.

இதனை தொடந்து அவருக்கு வழங்கப்பட்ட போதும் அந்த நேரத்தில் சாமிக குணசேகர சோதனையில் தேர்ச்சி பெற்றதை அடுத்து துடுப்பெடுத்தாட அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் ஆனால், 110வது ஓவரில் மீண்டும் வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

Next Post

யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!

Related Posts

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
உதைப்பந்தாட்டம்

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

2026-04-02
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!
கிரிக்கெட்

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!
ஆசிரியர் தெரிவு

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-03-31
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

2026-03-30
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

2026-03-30
Next Post
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் !

விசா இல்லாத பயணம் குறித்து இலங்கையும் தாய்லாந்தும் பரிசீலனை !

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் –

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.