• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணிக்குள் ரஷித் கான் இல்லை : T20 தொடருக்கான 16 பேர் கொண்ட அணி அறிவிப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/13
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கு எதிரான T20 தொடருக்காக இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதுகு அறுவை செய்துகொண்ட ரஷித் கான் இன்னும் குணமடையாத காரணத்தினால் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான அணிக்குள் அவர் உள்வாங்கப்படவில்லை.

அத்தோடு ஒருநாள் போட்டியின் போது வலது கையில் ஏற்பட்ட சுளுக்கில் இருந்து குணமடையாத முஜீப் உர் ரஹ்மானும் 16 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 தொடர் பெப்ரவரி 17ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இதன்பின்னர் இரண்டாவது போட்டி 19 ஆம் திகதியும் 3 ஆவது T20 போட்டி 21ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், மொஹமட் இஷாக் ரஹிமி, ஹஸ்ரதுல்லாஹ் சசாய், குல்படின் நைப், மொஹமட் நபி, நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரஃப், பைசல் ஹக் பாரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், வஃபாதர் மொமண்ட் மற்றும் குவைஸ் அஹ்மத் ஆகியோர் அணியில் இடமபெற்றுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் ‘டொனால்ட் ட்ரம்ப்‘ கோரிக்கை!

Next Post

நாடளாவிய ரீதியில் 680 பேர் கைது!

Related Posts

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!
இலங்கை

2026-04-28
Next Post
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

நாடளாவிய ரீதியில் 680 பேர் கைது!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மீகொடை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

இம்யூனோகுளோபுலின் விவகாரம்:  உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

நாடு கடத்தப்பட்ட 37 சீன நாட்டவர்கள்!

0
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் இன்று கூடும் நாடாளுமன்றம்!

0
வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

2026 சட்டமன்றத் தேர்தல்; மேற்கு வங்கத்தில் பாஜக வரலாறு, தமிழகத்தில் டிவிகே ஆதிக்கம்!

மகளைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை கைது!

2026-05-05

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.