• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

Kavipriya S by Kavipriya S
2024/03/02
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண  ஆளுநருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று மாலை சந்தித்தார்.

அதன் போது, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில்  அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர்,  ஆளுநரிடம் உறுதியளித்தார்.

blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொரளை துப்பாக்கிச்சூடு : சந்தேக நபர் கைது

Next Post

இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

Related Posts

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!
இலங்கை

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

2026-03-01
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

மத்தியகிழக்கின் போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள் ரத்து!

2026-03-01
மத்திய கிழக்கு பதட்டம்; இலங்கையர்களுக்காக விசேட எண்கள்!
இலங்கை

மத்திய கிழக்கு பதட்டம்; இலங்கையர்களுக்காக விசேட எண்கள்!

2026-03-01
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கை

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

2026-03-01
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை
இலங்கை

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

2026-03-01
Next Post
இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்

0
மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

மத்தியகிழக்கின் போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள் ரத்து!

0
மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.