• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்- பக்தர்களின் கவனத்திற்கு!

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்- பக்தர்களின் கவனத்திற்கு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/22
in ஆன்மீகம், இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளையதினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 9 நாட்கள் தொடர்ந்து மகோற்சவ பெருவிழா நடைபெற்றதுடன் இரதோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது

நாளைய தினம் காலை 7 மணிக்கு சித்திரத்தேரில் விநாயகர் ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்தி அம்பாள் முருகள் சண்டேஸ்வரர் மூர்த்திகளும் ஆரோகணித்து ரதோற்சவம் நடைபெறவுள்ளது. பங்குனித்திங்கள் 9 ஆம் நாளான இன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெற்று சப்பை ரதத்திருவிழாவும் நடைபெறவுள்ளன.

பங்குனி உத்தர திருநாளான நாளை மறுதினம் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Ponnambala Vaneswarar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய இளவரசி தொடர்பில் தனியுரிமை மீறல்: மூவர் பணியிடை நீக்கம் !

Next Post

இன்றைய IPL போட்டி : கனவு நிஜமாகுமா?

Related Posts

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!
இந்தியா

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

2026-09-16
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்!

2026-09-16
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!
இலங்கை

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

2026-09-16
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
இலங்கை

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
Next Post
இன்றைய IPL போட்டி : கனவு நிஜமாகுமா?

இன்றைய IPL போட்டி : கனவு நிஜமாகுமா?

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 25 ஆம் திகதி பிணை?

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 25 ஆம் திகதி பிணை?

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

0
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்!

0
ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!

ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!

0
49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.