• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சபையில் குரலெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல் அறிந்தும் அதனை மறைத்தவர்கள் யார்? தாக்குதல் இடம்பெறவுள்ளதாக அறிந்திருந்தும் அதனை வெளிப்படுத்தாமைக்கான காரணி என்ன?

இந்த விடயத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்த கேள்விக்கு அரசாங்கம் இன்றே பதிலளிக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்பான பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. எனவே அரசாங்கம் அந்த தகவல்களை மறைப்பதற்கான காரணி என்ன? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் இதுவரை நடைபெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் அதிக லாபமடைந்தவர்; கோட்டாபய ராஜபக்ஷ.
இந்திய புலனாய்வு பிரிவு வழங்கிய வட்ஸ் அப் தகவல்களை புலனாய்வு பிரிவுக்கு வழங்கியது யார்?” இவ்வாறு  எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related

Tags: Sajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் தலமையில் இடம்பெற்ற பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவு தினம்!

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சஜித்தின் கேள்விக்குப் பதிலளிப்பது கடினம்!

Related Posts

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!
இலங்கை

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!
இலங்கை

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
யாழ்ப்பாணம்

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்
இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சஜித்தின் கேள்விக்குப்  பதிலளிப்பது கடினம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சஜித்தின் கேள்விக்குப் பதிலளிப்பது கடினம்!

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்!

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்!

கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

உண்மைகளை வெளிப்படுத்த கால அவகாசம் கோருவது நியாயமற்றது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

0
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

0
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22

Recent News

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.