• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் தாக்குதலில் மரணம் !

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/03
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க தொண்டு நிறுவனமான world central kitchen ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேலின் வான் வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு விநியோகித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த ஏழு பேரும்  இஸ்றேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் சாரதி பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.

இதனிடையே, world central kitchen அமைப்பின் வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தமை குறித்து இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேல் இராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியதாவது,

“உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தமை வருத்தம் அளிக்கிறது. இந்த தாக்குதல் கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது,

“இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் கொல்லப்பட்டதமைக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.

மேலும், பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related

Tags: # israel # gaza # palestine # idf #gazastripAmerica
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யுனஸ்கோவில் பெல்ஜியத்தின் பொம்மலாட்டத்தையும் சேர்க்குமாறு கோரிக்கை !

Next Post

முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு!

Related Posts

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்
இலங்கை

2026-01-27
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன
இந்தியா

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

2026-01-27
கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

2026-01-27
Next Post
முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு!

முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு!

‘நடுத்தர குடும்ப இளைஞர் வேடத்தில் நடித்திருக்கிறேன்’ – விஜய்தேவர்கொண்டா

'நடுத்தர குடும்ப இளைஞர் வேடத்தில் நடித்திருக்கிறேன்' - விஜய்தேவர்கொண்டா

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.