• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தெற்கு சீனாவில் மண்சரிவு- 48 பேர் உயிரிழப்பு!

Rahul by Rahul
2024/05/03
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்டமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், மண்சரிவில் சிக்கி தற்போது வரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 18 மீற்றர் பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சுமார் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: chinalandslidesnewsupdatsworld
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

Next Post

சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்!

Related Posts

அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!
அமொிக்கா

2026-01-26
அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக  மின்சாரம் தடை

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-26
Next Post
தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு வழங்கப்படும்!

சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மின்சார சபை! நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு!

எரிவாயுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை  அனுமதி

லிட்ரோ எரிவாயுவின் விலைகளில் மாற்றம் - லிட்ரோ நிறுவனம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

0
அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக  மின்சாரம் தடை

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் தடை

0
மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

0
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

0

அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

2026-01-26
அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக  மின்சாரம் தடை

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் தடை

2026-01-26
மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

2026-01-26
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

2026-01-26
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

2026-01-26

Recent News

அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

2026-01-26
அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக  மின்சாரம் தடை

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் தடை

2026-01-26
மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

2026-01-26
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.