• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபரால் பரபரப்பு!

சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல் அதிகரிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/17
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இணையம் ஊடாக சிறார்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 300 வீதத்தால்அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்துவது மற்றும் அழுத்தம் கொடுத்தல் தொடர்பாக 2023 ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும், இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்காக சிறார்களை இணையத்தளங்களில் கோருவது 300 வீதம் அதிகரித்துள்ளது என அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் வயது குறைந்த சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சென்ற பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், எத்தனை சிறார்களின் புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

Next Post

வட கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Related Posts

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!
இலங்கை

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

2026-09-19
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!
இலங்கை

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

2026-09-19
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!
இலங்கை

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

2026-09-19
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-09-19
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

2026-09-19
Next Post
வட கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வட கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி!

போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் - பிரித்தானிய எதிர்க்கட்சி!

மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

0
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

0
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

0
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

0
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.