• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பா.ஜ.க முன்னிலை – இந்தியத் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பறியது தி.மு.க. கூட்டணி

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/04
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியென 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், பிற்பகல் 3.00 மணியின் நிலவரப்படி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2,44,034 வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி 67,522 வாக்குகளும், பா.ஜ.க. கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன் 47,094 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் 1 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில்

Next Post

ஆந்திர முதல்வர் இராஜினாமா!

Related Posts

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு
இலங்கை

இன்றைய வானிலை

2026-03-14
Next Post
ஆந்திர முதல்வர் இராஜினாமா!

ஆந்திர முதல்வர் இராஜினாமா!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பா.ஜ.க முன்னிலை – இந்தியத் தேர்தல் ஆணையம்!

6 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமித் ஷா முன்னிலை!

மின்சார சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.