குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 6.15 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி, அமித் ஷா 7.96 இலட்சம் வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் சோனல் பட்டேல் 1.81 இலட்சம் வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குஜராத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.