• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வியட்நாம் சென்றுள்ள  ரஷ்ய ஜனாதிபதி

வியட்நாம் சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி

Kavipriya S by Kavipriya S
2024/06/21
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த முயற்சியின் ஒரு பகுதியாக வடகொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வியட்நாமிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வியாட்நாமில் அந்த நாட்டு ஜனாதிபதி TO LAM பேச்சுவார்த்தை நடத்திய புட்டின், ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்காக நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவருடன் பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் வகையில் அந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று இருதரப்பும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னா் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் விளாடிமிர் புட்டின் கையொப்பமிட்டுள்ளார்.

முன்னதாக , வடகொரிய ஜனாதிபதி கிம்  உடன் பேச்சுவார்த்தை நடத்திய புட்டின் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து, பன்முகத் தன்மை நிலவச் செய்ய தங்களது கூட்டணி உதவும் என்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், வியட்நாமுடனான உறவை பலப்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் புட்டின் தற்போது கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related

Tags: RussiaTO LAMVietnamVladimir Putin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கள்ளச்சாரயம் பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

Next Post

போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளது – பொலிஸ் மா அதிபர்!

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!
அமொிக்கா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளது - பொலிஸ் மா அதிபர்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் : புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

சட்டசபையில்  இருந்து  வலுக்கட்டாயமாக  உறுப்பினர்கள் வெளியேற்றம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.