• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரானின் புதிய ஜனாதிபதியாகிறார் pezeshkian

Kavipriya S by Kavipriya S
2024/07/06
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுக்கான புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்ததாக ஈரானிய செய்திகள்  தெரிவித்திருந்தன.

பதிவான வாக்குகளில்  42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள்  சுகாதார அமைச்சர் [2001-2005] மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்.

ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று [  5] இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் [49.8 சதவீதம்], பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின் தள்ளப்பட்டுள்ளார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார். மசூத் பெசெஸ்கியன் தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஈரான் ஜனாதிபதி தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Next Post

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Related Posts

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!
இலங்கை

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
Next Post
குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

நெதர்லாந்தில் இருந்த 35 மோப்ப நாய்கள் இலங்கைக்கு

உலக நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்கும்  ஜனாதிபதி!

சம்பள அதிகாிப்புத் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

0
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

0
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

0
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

0
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19

Recent News

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.