• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கு உரிய தீர்வு வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/09
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக உரிய தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்று சபையில் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் குழப்பமான நிலை நிலவிவருகின்றது.

குறிப்பாக மாகாண மட்டத்தில் இடம்பெறும் ஆட்சேர்ப்புகளை குழப்பமான முறையிலும் முறைசாரா முறையிலும் மேற்கொண்டு பட்டதாரிகளுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அரசாங்கம் செயற்படுகின்றது.

இந்த விடயத்தில் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நான் மேற்கொண்ட விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை என்னிடம் முன்வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர்களுடன் கலந்துரையாடிய போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த பட்டதாரிகள் கொண்டுள்ள தகைமையின் பிரகாரம், அரசாங்கத்தின் அத்தியாவசிய வெற்றிடங்களுக்கு ஏன் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதில்லை என கேள்வி எழுப்புகிறேன். வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் முன்வைத்த கோரிக்கைகளை சபையில் சமர்ப்பிர்க்கிறேன்.

இது குறித்து ஆராய்ந்து அரசாங்கத்தின் கொள்கையை தெரிவியுங்கள். கிட்டத்தட்ட 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதால் அவர்களுக்கும் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sajith premadasaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

Next Post

சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும்!

Related Posts

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
Next Post
சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும்!

சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும்!

JAFFNA KINGS  அணியை வீழ்த்திய  Kandy Falcons

JAFFNA KINGS அணியை வீழ்த்திய Kandy Falcons

சீரற்ற வானிலையால் 30,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.