• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம்

Kavipriya S by Kavipriya S
2024/07/21
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம் இன்று (21) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமானது. பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்றைய தினம் தேர் உற்சவம் நடைபெற்றது.
இன்று காலை வசந்த மண்டபத்தில் ஆறுமுகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக தேரடிக்கு கொண்டுவரப்பட்டார்.
தேர் உற்சவத்தினை தொடர்ந்து சுவாமி பச்சையினால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு ஆபிசேகமும் பூஜையும் நடைபெற்றது. இன்றைய தேர் உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
நாளைய தினம் காலை முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் பெரியகல்லாறு இந்து மகா சமுத்திரத்தில் நடைபெறவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்கள் – அமைச்சர் மனுஷ!

Next Post

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

Related Posts

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 
உலகம்

2026-07-31
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

2026-07-30
பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

பிணை வழங்கப்பட்ட சரித் அபேசிங்க வீடு திரும்பினார்!

கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் – தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்!

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
Next Post
யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி – அமைச்சர் ஜகத்!

நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி - அமைச்சர் ஜகத்!

அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

IMF பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 

0
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.