• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகாிப்பு!

சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகாிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/11
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விசேடமாக அசாமில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிப்பதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வொ் தொிவித்துள்ளாா்.

இந்தியாவின் சுதந்திர தினம் எதிா்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சா்  நிர்மலா சீதாராமன் தொிவித்தாா்.

இந்நிலையில், பங்களாதேஷ் கலவரம் காரணமாக, இந்திய ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை துறையில், சற்று நிச்சயமற்ற சூழல் நிலவி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளதால், விரைவில் நிலைமை சீரடையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.

அத்துடன், இந்திய முதலீடுகளை பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஆடைத் துறையினர் அங்கு நல்லெண்ணத்துடன் முதலீடு செய்து வருவதாகவும், பங்களாதேஷில் அமைந்துள்ள இடைக்கால அரசு, பிரச்னைகளுக்கு தாமதமின்றி தீர்வு காண்பதுடன், மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் என நம்புவாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathNirmala Sitharaman
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவிற்கான கப்பல் சேவை குறித்த அறிவிப்பு வெளியானது!

Next Post

பங்களாதேஷ் போராட்டம் – தலைமை நீதிபதி பதவி விலகத் தீர்மானம்!

Related Posts

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!
இந்தியா

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

2026-09-26
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!
இலங்கை

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!
இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!
உலகம்

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
Next Post
பங்களாதேஷ் போராட்டம் – தலைமை நீதிபதி பதவி விலகத் தீர்மானம்!

பங்களாதேஷ் போராட்டம் - தலைமை நீதிபதி பதவி விலகத் தீர்மானம்!

கரீபியன் பிரீமியர் லீக் – வாய்ப்பை இழந்த இலங்கை வீரா்கள்!

கரீபியன் பிரீமியர் லீக் - வாய்ப்பை இழந்த இலங்கை வீரா்கள்!

சஜித்திற்கு ஆதரவளிக்க மலையக மக்கள் முன்னணி அனுமதி!

சஜித்திற்கு ஆதரவளிக்க மலையக மக்கள் முன்னணி அனுமதி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

0
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

0
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

0
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

0
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: