• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் வெற்றி! -விஜித ஹேரத்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/15
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுவார். அவரது வெற்றி  இந்த நாட்டு மக்களின் வெற்றியாகக் கருதப்படும்” என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

இது குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்“  தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மக்கள் அமோக வெற்றியீட்டும்.

நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றவர்களே இன்று மீண்டும் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

அனுரகுமார திசாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்கும் போது நாடு அபிவிருத்தி அடையும்.

நாட்டு மக்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். நாட்டை வெற்றியடையச் செய்வதற்காகவே அனுரகுமார தேர்தலில் போட்டியிடுகின்றார். செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அநுரகுமார் திசாநாயக்க வெற்றிபெறுவார். அது இந்த நாட்டுமக்களின் வெற்றியாகும்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan NewsElection 2024Sri Lankaஅநுரகுமார திசாநாயக்கஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பெயர் பட்டியல்!

Next Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” அறிவிப்பு!

Related Posts

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!
இலங்கை

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!
இலங்கை

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

2026-06-16
Next Post
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக "கேஸ் சிலிண்டர்" அறிவிப்பு!

ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்!

நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

0
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

0
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

0
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

0
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

2026-06-16
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16

Recent News

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.