• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆரம்பமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணையில் திருப்தி இல்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/10
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

“2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைய முடியாது” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். பலரின் பொருளாதார நிலை தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் இரட்டிப்பாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கல்வி அல்லது ஊட்டச்சத்தை விட அதிகமான குடும்பங்கள் உணவு அல்லது ஆரோக்கியத்தை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குள் பிரவேசிக்கும் வேளையில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அதிகாரத்தில் இருப்பவர்கள் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவியல் விசாரணையில் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயார்!

Next Post

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

Related Posts

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!
இலங்கை

2026-08-26
ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

2026-08-26
ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து
இலங்கை

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

2026-08-26
Next Post
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

மணிப்பூர் போராட்டம்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

0
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

இளையோர் வேலையின்மைக்குத் தீர்வு: 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்கும் ‘Sainsbury’ நிறுவனத்திற்குப் பிரதமர்  பாராட்டு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.