• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுத் தேர்தல்: லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு வருமாறு கட்சித் தலைமை பலரை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரலாம் என்று எதிர்பார்த்த லக்ஷ்மன் கிரியெல்லவும் குறித்த  நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவரது மகளும் போட்டியிடும் நம்பிக்கையில் இருப்பதுதான்.

லக்ஷ்மன் கிரியெல்ல தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதே அவரது அசல் திட்டம் எனக் கூறப்படுகின்றது.

ஆனால் அண்மைய நிலவரத்தின் அடிப்படையில் தாம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்த நிலையில் தேசியப்பட்டியல் கிடைக்காவிடின் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை அவருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: Sri Lankaதேர்தல் களம்லக்ஷ்மன் கிரியெல்ல
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான அப்டேட்!

Next Post

மெக்சிகோ படையினரின் துப்பாக்கி சூடு; 6 புலம்பெயர்ந்தோர் பலி

Related Posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!
இலங்கை

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

2026-07-21
நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

Mexican soldiers

மெக்சிகோ படையினரின் துப்பாக்கி சூடு; 6 புலம்பெயர்ந்தோர் பலி

டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு கேட்ஸ் மன்றம் தயார்!

உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு செயலாளர் நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

0
நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

0
எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

0
உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

0
SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

0
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

2026-07-21
நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

2026-07-21
எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

2026-07-21
உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

2026-07-21
SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

2026-07-21

Recent News

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

2026-07-21
நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

2026-07-21
எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

2026-07-21
உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

2026-07-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.