• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதற்கு அமெரிக்கா உறுதி!

Rahul by Rahul
2024/10/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது .

அதன்படி இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்திருந்தார்

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின்(USAID) ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார். ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை சிறந்த அரச நிருவாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்திருந்ததுடன் தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

மேலும் மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ (Justin Divenanzo) மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் (Christopher Gooch) உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: AgricultureAmericalkanewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கென்ய தடகள வீரர் மரணம்!

Next Post

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Related Posts

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!
இலங்கை

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

2026-04-16
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
இலங்கை

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

2026-04-16
Next Post
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள  அதிகரிப்பு

அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்கள்!

விவசாயிகளுக்கான உர மானியம் திங்கள் முதல்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

0
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

0
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

0
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

0
ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

2026-04-16
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

2026-04-16

Recent News

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

2026-04-16
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.