• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
Joe Root and Harry Brook set the highest-ever partnership for England in Test cricket history

ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகள் தகர்ப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/10
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்தானில் இன்று (10) இங்கிலாந்து கிரிக்கெட் நட்சரத்திரங்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் அசுரத் தனமான இணைப்பாட்டத்துடன் சில குறிப்பிடத்தக்க டெஸ்ட் சாதனைகளை தகர்த்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை பதம் பார்த்த இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 454 ஓட்டங்களை குவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகடியான இணைப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இதேவ‍ேளை, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது மிக உயர்ந்த இணைப்பாட்டமாகவும் இது பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக 1957 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான‍ போட்டியில் அப்‍போதைய இங்கிலாந்து வீரர்களான பிபிஹெச் மே, எம்சி கௌட்ரே ஆகியோர் 411 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், ஜோ ரூட் 375 பந்துகளில் 262 ஓட்டங்களை குவித்தார்.

அவரது இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள் அடங்கும்.

Joe Root

மறுபுறம் ஹாரி புரூக், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 300 ஓட்டங்களை கடந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஆறாவது இங்கிலாந்து துடுப்பாட்ட வீரராகவும் அவர் மாறினார்.

புரூக்கின் 317 ஓட்டங்கள் வெறும் 322 பந்துகளில் வந்தது.

அவரது இன்னிங்ஸில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 29 பவுண்டரிகளும் அடங்கும்.

இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரராக அவர் ஆனார்.

2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய நட்சத்திரம் வீரேந்திர சேவாக், 278 பந்துகளில் முச்சதத்த‍ை பூர்த்தி செய்திருந்தார்.

Harry Brook

ரூட் மற்றும் புரூக் இப்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் தலா 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது ஜோடி ஆனார்கள்.

1958 இல் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கான்ராட் ஹன்டே (260), கேரி சோபர்ஸ் (365) ஆகியோர் இந்த அரிய சாதனையை ஆரம்பத்தில் பதிவு செய்திருந்தனர்.

அதன் பின்னர், 2006 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை நட்சத்திரங்களான மஹேல ஜெயவர்த்தனே (374), குமார் சங்கக்கார (287) ஆகியோர் இந்த சாதனையை படைத்தனர்.

ரூட் மற்றும் புரூக்கின் இந்த துடுப்பாட்டம் இங்கிலாந்துக்காக புதிய சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த இணைப்பாட்டத்தில் அவர்களின் இடத்தையும் பிடித்தது.

அவர்களின் சிறப்பான ஆட்டத்தால், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் 556 ஓட்டங்களை விஞ்சி, இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 823 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.

Related

Tags: EnglandHarry BrookJoe Rootஜோ ரூட்ஹாரி ப்ரூக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் ஆடை உற்பத்திக்கு அங்கீகாரம்!

Next Post

பொதுத் தேர்தல்: வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார் வடிவேல் சுரேஸ்!

Related Posts

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

2026-04-22
செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

2026-04-22
மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?
இலங்கை

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

2026-04-22
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!
இங்கிலாந்து

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

2026-04-22
Next Post
பொதுத் தேர்தல்: வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார் வடிவேல் சுரேஸ்!

பொதுத் தேர்தல்: வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார் வடிவேல் சுரேஸ்!

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்தித்ப்பு!

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்தித்ப்பு!

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

சீரற்ற வானிலை: 281 குடும்பங்கள் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
edit post
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
edit post
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

0
edit post
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

0
edit post
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
edit post
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

0
edit post
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

0
edit post
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
edit post
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
edit post
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

2026-04-22
edit post
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

2026-04-22
edit post
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22

Recent News

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

2026-04-22
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.