• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
Bhanuka Rajapaksa back in Sri Lanka

இலங்கை அணியில் மீண்டும் பானுக ராஜபக்ஷ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/11
in ஆசிரியர் தெரிவு, முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் நடுத்தர துப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளார்.

32 வயதான பானுக ராஜபக்ஷ, 2023 ஜனவரி முதல் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை.

அண்மையில் முடிவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக ஒரு நடுநிலை வீரராக மட்டுமே இருந்தார்.

எனினும், அவர் மீதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நம்பிக்கை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, இந்த தொடரக்கான இலங்கை அணியில் முன்னாள் தலைவர் தசூன் ஷானக்க இடம்பிடிக்கவில்லை.

அவரின் வெளியேற்றத்தால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமான 22 வயதான சீம்-பவுலிங் சகலதுறை நட்சத்திரம் சமிந்து விக்ரமசிங்க தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவுக்கும் இடமில்லை. வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர அணியில் இடம் பெறத் தவறிவிட்டார், ஆனால் அது காயம் காரணமாக, ஜூலை முதல் அவரை போட்டி கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைத்துள்ளது.

மேற்கிந்தியத் தொடருக்கான இலங்கை டி20 அணி விபரம்:

சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டீஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பத்திரன, பினுர பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ

Related

Tags: Bhanuka RajapaksaSLCபானுக ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம்: விசேட இலக்கம் அறிமுகம்!

Next Post

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்!

Related Posts

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உலகம்

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
Next Post
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்!

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்!

கனமழையால் கடும் பனிமூட்டம் –  சாரதிகளிடம் கோரிக்கை

கனமழையால் கடும் பனிமூட்டம் -  சாரதிகளிடம் கோரிக்கை

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

0
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.