• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறைவடையாது! – சீமான்

விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறைவடையாது! – சீமான்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/29
in இந்தியா, தமிழகம்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

தாம் யாரோடு கூட்டணி அமைக்கப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தேனியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சீமான்,  விஜய்யின்  அரசியல் வருகையால் தனக்கு வரும் வாக்குகள் குறைவடையாது எனவும், விஜய்யின் ரசிகர்களும் தனக்கே வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களை சம்பாதித்த பின்னரே அரசியலுக்கு வந்தனர் எனவும், தான் மக்களை  சம்பாதித்த பின்னரே  அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு நடிகரைப் பார்ப்பதற்காக அதிகளவான கூட்டம் வரும் எனவும், ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அந்த நடிகருக்கே வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் எனத் தெரிவித்திருப்பது விஜய்யின் பெருந்தன்மை எனவும், அதனை ஏற்று அவருடன் கூட்டணியில் இணைவது அவரவர் விருப்பம் எனவும்  சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை எனவும், தேர்தலில் தனித்தே போட்டியிடப் புாவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: சீமான்நாம் தமிழர் கட்சிவிஜெய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!

Next Post

வவுனியாவில் குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் வரிசை!

Related Posts

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை!
இந்தியா

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை!

2026-09-21
மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயிரிழப்பு!
இந்தியா

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயிரிழப்பு!

2026-09-20
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!
இந்தியா

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

2026-09-18
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

2026-09-17
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ஆசிரியர் தெரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
Next Post
வவுனியாவில் குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் வரிசை!

வவுனியாவில் குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் வரிசை!

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக ‘எம்மா க்ளோரியா‘ தெரிவு!

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக ‘எம்மா க்ளோரியா‘ தெரிவு!

Sunita Williams

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

0
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

0
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

0
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

2026-09-22
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-09-22
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

2026-09-22
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

2026-09-22
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: