• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/04
in இந்தியா, சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது.

இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி  பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு போய் வீதியை நோக்கி ஓடியபோது வழியில் வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கறுப்பியின் உடலை மீட்ட நாயின் உரிமையாளரும் ஊரைச் சேர்ந்தவர்களும் கருப்பிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்துள்ளனர்.

பண்டிகை காலங்களில் இது போன்று விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களையும் ஆபத்துக்களையும் தடுக்க மக்கள் விழிப்புணர்வோடு பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என கால்நடை மருத்துவர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: karuppiPariyerum Perumalகறுப்பிபரியேறும் பெருமாள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

Next Post

மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சி நிறுத்தம்!

Related Posts

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
இலங்கை

2026-02-27
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-27
Next Post
மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சி நிறுத்தம்!

மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சி நிறுத்தம்!

ஆக்ரா அருகே இந்திய போர் விமானம் விபத்து!

கார் கதவு மூடியதால் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

0
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.